மூன்றாவது இந்திய குடும்ப நல ஆய்வறிக்கையில் (2005-06) உள்ள இந்த படத்தை பாருங்கள்
இந்த படம் மொத்த கருவுறுதல் விகிதச்சாரத்தை காட்டுகிறது.
ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் பிறக்கும் குழந்தைகளின் சராசரி அளவே மொத்த பெர்டிலிட்டி விகிதச்சாரம்.
இது இரண்டு என்ற நிலையில் இருந்தால் ஒவ்வொரு தம்பதியும் சராசரியாக இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள் என்று அர்த்தம்
ஒன்று என்றால் ஒவ்வொரு தம்பதியும் சராசரியாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்
அது எப்படி 2.7 அல்லது 3.5 என்று வரும் என்று கேட்கிறீர்களா
அப்படி என்றால் ஒவ்வொரு பத்து தம்பதிகளும் சராசரியாக 27 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் இந்த விகிதாச்சாரம் 2.7
இந்த விகிதாச்சாரம் 2 என்று இருந்தால் அந்த ஒவ்வொரு தம்பதியினரும் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அப்படி பிறக்கும் அனைத்து குழந்தைகளுமே திருமணம் செய்த்து மேலும் இரண்டு குழந்தைகள் பெற முடியாதே. விபத்து மற்றும் பிணிகள் குறுக்கே வருமே
எனவே இந்த விகிதாச்சாரம் இரண்டு என்று இருந்தால் மக்கள் தொகை குறையவே ஆரம்பிக்கும்
இந்த விகிதாச்சாரம் 2.1 என்று இருந்தால் (விபத்து மற்றும் பிற நோய்களில் இறப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஈடு செய்து) அந்த சமூகத்தின் மக்கள் தொகை நிலையாக இருக்கும்.
2.1க்கு குறைவாக இருந்தால் நாளடைவில் மக்கள் தொகை குறைய ஆரம்பிக்கும். இதை மக்கள் தொகை குறுக்கம் என்றழைக்கிறார்கள். அதாவது நீங்கள் மக்கள் தொகை பெருக்கம் என்ற அடிக்கடி கேள்விப்படும் பதத்திற்கு
எதிர்பதம்
இப்பொழுது நமது படத்திற்கு வருவோம்
இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வது என்ன
தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்ட்ரா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது
இந்த நிலையில் மத்திய அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் என்ன திட்டம் தீட்டியிருக்கிறார்கள் பார்க்கலாமா
இந்த கோப்பின் 124ஆம் பக்கத்தை பாருங்கள்
அதில் 4 செங்குத்து வரிசைகள் உள்ளன
அதாவது சில மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரிக்க திட்டம் தீட்டும் 11வது ஐந்தாண்டு திட்டம், சில மாநிலங்களில் மக்கள் தொகை குறைய திட்டம் தீட்டுகிறது. ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை அதே போலிருக்கும் படி திட்டம்
அதாவது மத்திய அரசின் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் என்ன
ஜெய் ஹிந்த்... மன்னிக்கவும்.. ஜெய் இந்தி !!

மூன்று என்றால் ஒவ்வொரு தம்பதியும் சராசரியாக மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள்

- வரிசை எண்
- மாநிலம்
- தற்சமயம் இருக்கும் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம்
- இலக்கு
உங்களுக்கு புரிவதற்காக நான் அதில் கூடுதலாக ஒரு வரிசை சேர்த்துள்ளேன்.
ANNEXURE 3.1.7 | ||||
Total Fertility Rate— | ||||
வரிசை எண் | மாநிலம் | தற்போதைய நிலை | இலக்கு | இலக்கின் நோக்கம் |
இந்தியா முழுவதும் | 2.9 | 2.1 | மக்கள் தொகை சம நிலையில் இருக்க | |
1 | ஆந்திர பிரதேசம் | 2.1 | 1.8 | மக்கள் தொகை குறைய |
2 | அசாம் | 2.9 | 2.3 | மக்கள் தொகை அதிகரிக்க |
3 | பீகார் | 4.3 | 3.0 | மக்கள் தொகை அதிகரிக்க |
4 | சட்டிஸ்கர் | 3.3 | 2.4 | மக்கள் தொகை அதிகரிக்க |
5 | தில்லி | 2.1 | 1.8 | மக்கள் தொகை குறைய |
6 | குஜராத் | 2.8 | 2.2 | மக்கள் தொகை அதிகரிக்க |
7 | ஹரியானா | 3.0 | 1.9 | மக்கள் தொகை குறைய |
8 | இமாச்சல பிரதேசம் | 2.1 | 1.8 | மக்கள் தொகை குறைய |
9 | ஜம்மு காஷ்மீர் | 2.4 | 2.0 | மக்கள் தொகை குறைய |
10 | ஜார்கண்ட் | 3.5 | 2.5 | மக்கள் தொகை அதிகரிக்க |
11 | கர்நாடக | 2.3 | 1.8 | மக்கள் தொகை குறைய |
12 | கேரளா | 1.7 | 1.7 | மக்கள் தொகை குறைய |
13 | மத்திய பிரதேசம் | 3.7 | 2.6 | மக்கள் தொகை அதிகரிக்க |
14 | மகாராஷ்ட்ரா | 2.2 | 1.9 | மக்கள் தொகை குறைய |
15 | ஒரிசா | 2.7 | 2.1 | மக்கள் தொகை சம நிலையில் இருக்க |
16 | பஞ்சாப் | 2.2 | 1.8 | மக்கள் தொகை குறைய |
17 | ராஜஸ்தான் | 3.7 | 2.6 | மக்கள் தொகை அதிகரிக்க |
18 | தமிழ்நாடு | 1.8 | 1.7 | மக்கள் தொகை குறைய |
19 | உத்திர பிரதேசம் | 4.4 | 3.0 | மக்கள் தொகை அதிகரிக்க |
20 | மேற்கு வங்காளம் | 2.2 | 1.8 | மக்கள் தொகை குறைய |
பிற மாநிலங்கள் குறித்த தகவல் இல்லை | ||||
அதாவது சில மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரிக்க திட்டம் தீட்டும் 11வது ஐந்தாண்டு திட்டம், சில மாநிலங்களில் மக்கள் தொகை குறைய திட்டம் தீட்டுகிறது. ஆனால் இந்தியாவின் மக்கள் தொகை அதே போலிருக்கும் படி திட்டம்
அதாவது மத்திய அரசின் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் என்ன
- இந்தியாவின் மக்கள் தொகை அப்படியே இருக்க வேண்டும்
- சில மாநிலங்களின் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும்
- சில மாநிலங்களின் மக்கள் தொகை குறைய வேண்டும்
அப்படித்தானே !! இது நல்ல திட்டம் தானே !!! இதில் ஏதாவது சந்தேகம் உள்ளதா
இனி
எந்த மாநிலங்களின் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும் மற்றும் எந்த மாநிலங்களின் மக்கள் தொகை குறைய வேண்டும் என்று பார்க்கலாமா
வரிசை எண் | மாநிலம் | பேசும் மொழி | இலக்கு | இலக்கின் நோக்கம் |
3 | பீகார் | இந்தி | 3.0 | மக்கள் தொகை அதிகரிக்க |
19 | உத்திர பிரதேசம் | இந்தி | 3.0 | மக்கள் தொகை அதிகரிக்க |
13 | மத்திய பிரதேசம் | இந்தி | 2.6 | மக்கள் தொகை அதிகரிக்க |
17 | ராஜஸ்தான் | இந்தி | 2.6 | மக்கள் தொகை அதிகரிக்க |
10 | ஜார்கண்ட் | இந்தி | 2.5 | மக்கள் தொகை அதிகரிக்க |
4 | சட்டிஸ்கர் | இந்தி | 2.4 | மக்கள் தொகை அதிகரிக்க |
2 | அசாம் | அசாமி | 2.3 | மக்கள் தொகை அதிகரிக்க |
6 | குஜராத் | இந்தி, குஜராத்தி | 2.2 | மக்கள் தொகை அதிகரிக்க |
இந்தியா முழுவதும் | 2.1 | மக்கள் தொகை சம நிலையில் இருக்க | ||
15 | ஒரிசா | ஒரியா | 2.1 | மக்கள் தொகை சம நிலையில் இருக்க |
9 | ஜம்மு காஷ்மீர் | காஷ்மீரி | 2.0 | மக்கள் தொகை குறைய |
7 | ஹரியானா | பஞ்சாபி | 1.9 | மக்கள் தொகை குறைய |
14 | மகாராஷ்ட்ரா | மராத்தி | 1.9 | மக்கள் தொகை குறைய |
1 | ஆந்திர பிரதேசம் | தெலுங்கு | 1.8 | மக்கள் தொகை குறைய |
5 | தில்லி | இந்தி | 1.8 | மக்கள் தொகை குறைய |
8 | இமாச்சல பிரதேசம் | இந்தி | 1.8 | மக்கள் தொகை குறைய |
11 | கர்நாடக | கர்நாடகம் | 1.8 | மக்கள் தொகை குறைய |
16 | பஞ்சாப் | பஞ்சாபி | 1.8 | மக்கள் தொகை குறைய |
20 | மேற்கு வங்காளம் | வங்காளி | 1.8 | மக்கள் தொகை குறைய |
12 | கேரளா | மலையாளம் | 1.7 | மக்கள் தொகை குறைய |
18 | தமிழ்நாடு | தமிழ் | 1.7 | மக்கள் தொகை குறைய |
பிற மாநிலங்கள் குறித்த தகவல் இல்லை | ||||
ஜெய் ஹிந்த்... மன்னிக்கவும்.. ஜெய் இந்தி !!