இனமானப் பேராசான் வாழ்கவே
11:42
அன்னைத் தமிழுக்கு
மாணவன்
அருமைத் தம்பியர்க்கு
பேராசான்.
அவர்..
கற்பூரக் கனல்
பேச்சால்
கழகம் வளர்ந்தது.
கரைபடா கரத்தின்
உழைப்பால்
கல்வித்துறை
சிறந்தது.
இனத்திற்காய் எழுதும்
எனக்கே எழுதுகிறார்
பேராசிரியர் என்றார்
கலைஞர்.
தேடித் தேடிப் படிப்பதில்
தெளிவாய் சிந்திப்பதில்
தீர்க்கமாய் உழைப்பதில்
பேராசான் கலைஞருக்கே
முன்னுதாரணம்
என்பதை எவரும் அறியார்.
அதைப்
பெருமைப்படுத்திக்கொள்ள
இவரும் தெரியார்.
இனமானம் அவர்
பேச்சு
சுயமரியாதை அவர்
மூச்சு.
அகவை 89 இல்
அடிவைக்கும் ஆசானே
இனம்வாழ
மொழிவாழ
இன்னும் 100 ஆண்டுகள்
இரும்.
பேராசிரியப் பெருந்தகை
வாழிய!வாழிய!வாழியவே!

உதவிப் பேராசிரியருக்கு வாழ்த்துகள்..
புரட்சித் தலைவியின் சார்பாக.
:)
வாழ்த்துக்கள் பேராசிரியருக்கும்..
பதிவு போடுவதில் இந்த வருடத்தில் தனது பிப்ரவரி, மார்ச் சாதனையை சமன் செய்திருக்கும் அண்ணனுக்கும...
வாழ்த்துக்கள்!
பேரசிரியர் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்.
பேராசிரிய பெருந்தகைக்கு வாழ்த்துக்கள்!வாழும் காலத்தில் நூற்றாண்டு காணட்டும் பேராசியர் அவர்கள்!
Happy Birth Day to Shri K.Anbalagan.
I have heard his speeches in Sivakasi during 1963-64 during my school days.
Happy Birth Day to Shri K.Anbalagan.
I have heard his speeches in Sivakasi during 1963-64 during my school days.
Happy Birth Day to Shri K.Anbalagan.
I have heard his speeches in Sivakasi during 1963-64 during my school days.
Happy Birth Day to Shri K.Anbalagan.
I have heard his speeches in Sivakasi during 1963-64 during my school days.
என்னது இந்த முண்டம் இனமானப் பேரரசனா?தூ.
வாழ்த்துக்கள்!
பேரசிரியர் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்... வேற என்னத்த சொல்லி தொலைக்க....
நூற்றாண்டு காணட்டும் பேராசிரியர்..........
// Anonymous said...
என்னது இந்த முண்டம் இனமானப் பேரரசனா?தூ.
//
உன்னைய மாதிரி முண்டத்தால 70 வருஷமா பெரியாரையும்,அண்ணாவையும்,பேராசிரியரையும் திட்டத்தான் முடியுது.வேற ஒரு மயிறும் புடுங்க முடியலை. 70 வருஷமா எங்ககிட்ட அடி வாங்கியும் இன்னும் வலிக்காத மாதிரியே எப்பிடிடா நடிக்கிறீங்க??
பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்!
இனமானம்... ??? சொல்றதுக்கு ஒண்ணுமில்ல...பெருங்காயம் இருந்த பாண்டம்!
muppulai ammavukkum vazhalthu therivikkalame .
பெருமதிப்புக்குரிய பேராசியருக்கு என் வணக்கங்களும் உரித்தாகட்டும்.
வாழ்த்துப் பதிவிலுமா காழ்ப்புணர்வு.? :-((
வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன்..(டிபிக்கல் கழக வாழ்த்து!!)
உதவிப் பேராசிரியருக்கு வாழ்த்துகள்..
புரட்சித் தலைவியின் சார்பாக.
:)
//வாழ்த்துறது மட்டும் இல்ல, திட்டுறதுனாக்கூட திட்டிட்டு போகலாம்.
:)//
இந்த பதிவுக்கு திட்டமுடியாது. வாழ்த்திட்டு போறேன் அண்ணே... :-))
பேராசிரியர் நல்ல உடல் சுகத்துடன் வாழ வாழ்த்துகள்.
பெருந்தகை வாழ்க!
வாழ்த்துக்கள் ..:))
வாழ்த்துக்கள்!
உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!
மூன்று என்னும் சங்கிலிப்பதிவுக்கு அழைத்திருக்கேன்.
முதல் வருகை..அருமையான எழுத்து.இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டேன்..வாழ்த்துக்கள்
சார்,
பேராசிரியர் மூக்குப்பொடி போடுவார்.அதையும் வாழ்த்துங்க சார்.
நன்றி