கலைஞர் பரணி
என் பெயருக்குப் பின்னாலே
பெருமையாப் பல பட்டம்!
அதைநான் பெற்றிடவே
நீ தந்தாய்
இட ஒதுக்கீடு சட்டம்.
ஊரென்ன சொன்னாலும்
கவலையில்லை.
உந்தன் புகழ்பாடித்
திரிவதே என் முழுவேலை.
அகவை 87 கண்ட
தலைவர் கலைஞர்
வாழிய!வாழிய!வாழியவே!
******************************************************
*******************************************************
********************************************************
*******************************************************
சமீபத்தில் ரசித்த கவிதை
"இறந்த பின்பும்
ஒரே குழியில் புதைபடவேண்டும்''
என்றெல்லாம்
பேசிக்கொண்டவர்கள் நாம்.
காலம்
கற்றுத் தந்திருக்கிறது பார்த்தாயா....?
பார்த்தும்... எது குறித்தும்
பேசாமல் பிரிவதற்கு.
--- இளம்பிறையின் கவிதைத் தொகுப்பில் இருந்து.
*******************************************************
அறிஞரின் தத்துவம் :
என் பெயருக்குப் பின்னாலே
பெருமையாப் பல பட்டம்!
அதைநான் பெற்றிடவே
நீ தந்தாய்
இட ஒதுக்கீடு சட்டம்.
ஊரென்ன சொன்னாலும்
கவலையில்லை.
உந்தன் புகழ்பாடித்
திரிவதே என் முழுவேலை.
அகவை 87 கண்ட
தலைவர் கலைஞர்
வாழிய!வாழிய!வாழியவே!
******************************************************
சுமார் கால் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் போபால் விஷவாயு வழக்கில் தீர்ப்பு வந்து இருகின்றது. குற்றவாளிகளாகக் கருதப்படுபவர்களுக்கு(!) இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.யூனியன் கார்பைடு கம்பெனிஇன்றுவரை எந்த நஷ்டஈடும் வழங்கவில்லை.பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற வாசலில் இந்த அநீதியைக் கண்டித்து போராடியதைத் தொலைக்காட்சியில் காண நேரிட்டது. இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அவர்களின் போராட்டத்தின் வீரியம் குறையவேயில்லை....
விஷவாயுவின் அழிவைப்போல.அவர்களுக்கு நஷ்டஈடு தொகையும் பெரிதாக ஒன்றும் கிடைக்கப்போவதில்லை....... தண்டனையைப்போல.
எங்கள் ஊரில் இருந்து சென்னையில் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க நினைக்கும் பல பெற்றோர்களின் கனவு பெரும்பாலும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாய்த்தான் இருக்கின்றது. நான் சத்தியபாமாவில் படித்தபோது அது நிகர்நிலைப் பல்கலைக் கழகம் இல்லை. எனவே எனது எம்.பி.ஏ. சான்றிதழ் சென்னை பல்கலைக் கழகத்தால் அளிக்கப்பட்டது. பின்னர் வெளிநாட்டில் நான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்தவர்களுக்கு எனக்குப் பட்டம் குடுத்த சென்னைப் பல்கலைக்கழகம் தெரிந்து இருந்தது.ஆனால் அதே நேரத்தில் என்னோடு பணியில் இருந்த நிகர்நிலைப் பல்கலைவாசி ஒருவரின் கல்லூரி பற்றி அங்கு இருந்த வெளிநாட்டவர் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. நிச்சயமாக அண்ணா பல்கலைக் கழகம் உலகம் முழுவதும் அறிந்தது. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் சேர்ப்பது தவிர்த்து அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் வரும் கல்லூரிகளில் சேர்ப்பது உத்தமம் என்பது என் எண்ணம்.
********************************************************
வருகின்ற 30 ஆம் தேதி அன்று அமெரிக்கா வருகின்றேன். 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நியூயார்க் நகரிலும், 3,4, மற்றும் 5 அன்று கெனக்ட்டிகட் பெட்னா விழாவிலும், 7,8 மற்றும் 9 அன்று சான்பிரான்சிஸ்கோவிலும் இருப்பேன். அங்குள்ள பதிவர் நண்பர்களைப் பார்க்கவும்,பேசவும் முடிந்தால் மகிழ்வேன்.அலுவலகப் பணியாக வரும் என்னை பெட்னா விழாவிற்கு அழைத்த அண்ணன் பதிவர் பழமைபேசி அவர்களுக்கு என் நன்றி. கொடுமையான விஷயம் கவிஞர்.தாமரை தலைமையில் நடைபெறும் கவியரங்கில் நானும் பங்கேற்பாளர்.
*******************************************************
சமீபத்தில் ரசித்த கவிதை
"இறந்த பின்பும்
ஒரே குழியில் புதைபடவேண்டும்''
என்றெல்லாம்
பேசிக்கொண்டவர்கள் நாம்.
காலம்
கற்றுத் தந்திருக்கிறது பார்த்தாயா....?
பார்த்தும்... எது குறித்தும்
பேசாமல் பிரிவதற்கு.
--- இளம்பிறையின் கவிதைத் தொகுப்பில் இருந்து.
*******************************************************
அறிஞரின் தத்துவம் :
கண்ணா, அடுத்தவங்க நம்மளை என்ன சொல்றாங்கன்னு கவனிக்கிற அதே நேரத்துல நம்ம சொல்றதையும் மத்தவங்க கவனிக்கிறாங்கங்குற எண்ணம் எப்போதும் வேணும்.
அமெரிக்கப் பயணத்திற்கு இனிய நல்வாழ்த்துகள்
வாழ்த்துகள்.
பான் வாயேஜ். தமிழ்ல எழுதவே பயமிருக்குங்க.
இதுல ஏதும் ஆணாதிக்கம் இருக்கா?
அமெரிக்க ஜனாதிபதி அப்துல்லா
வாழ்க வாழ்க
தம்பி..
பயணம் இனிதே சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்..!
சென்று வா.. வென்று வா..!
கவிஞர் கார்க்கி,
அமெரிக்க ஜனாதிபதி என்பதை விட அமெரிக்க அதிபர் என்பது பொருத்தமாக இருக்கும்.
அதனால், அமெரிக்க அதிபர் அப்துல்லா வாழ்க..! (அட..எத்தன ‘அ’)
உலகம் சுற்றும் தம்பி.. :))
பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்.
//கவிஞர்.தாமரை தலைமையில் நடைபெறும் கவியரங்கில் நானும் பங்கேற்பாளர்//
அதுக்கு தான் கவிதை எழுதி பழகுரீங்களா?
நல்லா ருசியா இருந்ததுங்ண்ணா பதிவு
//பெருமையாப் பல பட்டம்!
அதைநான் பெற்றிடவே
நீ தந்தாய்//
நான் கூட படிச்சு வாங்கினதோன்னு நினைச்சிட்டேன்:)))
வருகைக்காகக் காத்திருக்கிறோம்!!
நல்வாழ்த்துகள்
//எனவே எனது எம்.பி.ஏ. சான்றிதழ் சென்னை பல்கலைக் கழகத்தால் அளிக்கப்பட்டது. //
திருத்தி சொல்லுங்கள், வாங்கப்பட்டது!:)))
//1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நியூயார்க் நகரிலும், 3,4, மற்றும் 5 அன்று கெனக்ட்டிகட் பெட்னா விழாவிலும், 7,8 மற்றும் 9 அன்று சான்பிரான்சிஸ்கோவிலும் இருப்பேன். //
சேலம் சித்தவைத்தியர் மாதிரி லாட்ஜ் பேரும் தந்திருந்தா நல்லா இருக்கும்:)))
அமெரிக்க பயணத்திற்கு வாழ்த்துக்கள்..
அப்புறம் போபால் விஷயம்.. இப்போதய ஆட்சியாளர்களும் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?
இத்தனை நாள் இந்த வழக்கு யாழ்த்துக் கொண்டிருப்பதே இந்திய தேசத்தின் நீதித்துறைக்கு அசிங்கமான ஒன்று..
நல்லபடியா போய்ட்டு வா மாமு
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தம்பி..
பயணம் இனிதே சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்..!
சென்று வா.. வென்று வா..!
//
ஆமா இவரு அமெரிக்கா கூட போர் தொடுக்க போறாரு வந்து கட்டைவிரலை கீறி பொட்டு வெச்சி அனுப்புங்க!
அமெரிக்காவுக்கு வருகை தரும் "தானை தலைவர்" அப்துல்லா அவர்களை வரவேற்கிறோம்.
//கொடுமையான விஷயம் கவிஞர்.தாமரை தலைமையில் நடைபெறும் கவியரங்கில் நானும் பங்கேற்பாளர்.
///
ஸ்ஸ்ஸ்ப்ப்பா பாட்டு பாடி கொன்னது பத்தாது, இனி இப்படி கவிதை எழுதியுமா!
இது தெரிஞ்சுமா விசா கொடுத்தாய்ங்க?
வாழ்த்துகள்
கலைஞர் கவிதை சூப்பர்.. இப்படியே நாலு கவிதை போடவும்
// D.R.Ashok said...
நல்லா ருசியா இருந்ததுங்ண்ணா பதிவு
//
நக்கி பார்த்திருப்பாரோ?
//அதிஷா said...
கலைஞர் கவிதை சூப்பர்.. இப்படியே நாலு கவிதை போடவும்
//
கொத்துக்குண்டு போட சொல்ற மாதிரி சொல்ற:))
அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துகள்!
அங்க அப்புடியே ஒபாமாகிட்ட பின் நவீனத்துவ பாணியில் ஒரு கவ்ஜை வாங்கி போடவும். மெக்கையன்கிட்ட மொக்கை கவ்ஜை வாங்கிப் போட்டுறாதியள்.
அர்னால்ட்,ஜார்ஜ் புச்,அல் கோர்,பில்(கிளிண்டன்,கேட்ஸ்) எல்லொரும் வந்து உங்களை சந்திப்பார்கள். அதைப்பத்தி எழுதுங்க...
அப்புறம் டைகர் உட்ச சந்திச்சா அத பதிவா போட்டுறாதிய...!
அது பதிவுலகில் புயல கிளப்பக்கூடும்...
:)))
அமெரிக்க பயணம் இனிக்க வாழ்த்துக்கள்.
அப்புறம் நம்ம கேபிள் அண்ணன் மாதிரி பயணக் கட்டுரை எழுதுவீங்கல்ல.
குசும்பரே....குசும்பரே.... ஒண்ணும் சொல்றதுக்கில்ல.....
அண்ணா சொன்னார் நன்னா!!!
பயணம் சிறக்க பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.
உங்கள போஸ்ட் எழுத வைக்கணூம்ன்னா அமெரிக்காவுக்கு அனுப்பனுமா
கவிதை சூப்பர்
பயணம் நல்லபடியா அமைய வாழ்த்துக்கள் அண்ணா.
தம்பி ஏன் டைரிய ஒழுங்கா எழுதுறதுல்ல? வீட்ல யாரும் டைரிய புடுங்கி வைச்சுட்டாங்களா?
பயணம் நல்லபடியா அமையட்டும் இன்ஷா அல்லாஹ்.. :)
**
போபால் தீர்ப்பு ரொம்ப, ரொம்ப வருத்தமளிக்குது. இன்னைக்கு வரைக்கும் மக்கள் அங்கே அவதிப்படுறாங்க.
Justice delayed is justice denied! :(
அகில இந்திய அமெரிக்க அதிபராகப்போகும் கழக கண்மணி கவிமணி அப்துல்லாவிற்கு வாழ்த்துகள்! :-)
அண்ணே,
பயணத்துக்கு நல்வாழ்த்துக்கள்.எல்லா பதிவர்களையும் சந்தித்து விட்டு வாங்க.
====
போபால் விஷவாயு அக்கிரமத்துக்கு அற்பபயல்களால்,அற்பபயல்களுக்கு தரப்பட்ட அற்ப தண்டனை,கொடுமை அது.
//1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நியூயார்க் நகரிலும்//
ippathan NYla irunthu move - aagikietin :(( CTla meet pannidalam.
நல்வாழ்த்துகள்
பயணம்., எண்ணம் போல் இனிதே அமைய வாழ்த்துக்கள் அண்ணே..
நல்வாழ்த்துகள் அப்துல்லா.
அமெரிக்கப் பயணத்திற்கு இனிய நல்வாழ்த்துகள்
பதிவெழுதியதற்கு வாழ்த்துகள். ;)
வாழ்த்துக்கள் அண்ணே!
அகவை 87 கண்ட
//
அங்கவை சங்கவை மாதிரி யாரு இந்த அகவை??
உந்தன் புகழ்பாடித்
திரிவதே என் முழுவேலை.
//
நானும் ஜெ புகழ் பாடுவதே வேலை ::))
உந்தன் புகழ்பாடித்
திரிவதே என் முழுவேலை.
//
அப்துல்லாவை வழிமொழிகிறேன்
இளம்பிறையின் கவிதைத் தொகுப்பில் இருந்து.
//
நல்லவேளை உங்க கவிதை தொகுப்பு என்று நினைத்தேன் :)
என் பெயருக்குப் பின்னாலே
பெருமையாப் பல பட்டம்!
அதைநான் பெற்றிடவே
நீ தந்தாய்
இட ஒதுக்கீடு சட்டம்.
//
நான் சட்டம் போட்டது எப்ப நீ பட்டம் வாங்கியது எப்ப??
குடுத்த காசுக்கு மேல் கூவுகியாய் தம்பி
அண்ணா நல்லா இருக்கீங்களா! அமெரிக்கா பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!!!
அமெரிக்கா போக வேண்டியது தான் அதுக்காக பிளாக்கில் எழுதி எதுக்கு
முதுகு சொறியனும் ::)))
குற்றவாளிகளாகக் கருதப்படுபவர்களுக்கு(!) இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
//
ஒரு கேஸ் பத்து வருசம் ஆகிவிட்டாலே தீர்ப்பு இப்படிதான் இருக்கும்
அப்துல்லா!
அமெரிக்கா!
ஆஹா!
வாழ்த்துக்கள்!
:)
கவிஞர்.தாமரை தலைமையில் நடைபெறும் கவியரங்கில் நானும் பங்கேற்பாளர்/
கவித படிக்க போறியா மாமா? :((
50
////1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நியூயார்க் நகரிலும், 3,4, மற்றும் 5 அன்று கெனக்ட்டிகட் பெட்னா விழாவிலும், 7,8 மற்றும் 9 அன்று சான்பிரான்சிஸ்கோவிலும் இருப்பேன். //
சேலம் சித்தவைத்தியர் மாதிரி லாட்ஜ் பேரும் தந்திருந்தா நல்லா இருக்கும்:)))
//
உங்கள் நட்சத்திர பதிவு நினைவு வந்தது :)))
அங்கே போயி ”மை நேம் இஸ் அப்துல்லானு” சொல்லுவீங்களா?
;)
இவ்வளவு நேரம் கும்மியது சாமியா??
விக்னேஷ்வரி சொல்லியது போல பதிவு எழுதியதற்கு வாழ்த்துக்கள்...
கலக்கீட்டு வாங்க. மாப்புவ கேட்டதா சொல்லுங்க:)
அமெரிக்க பயணத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா
நல்ல படியா போயிட்டு வாங்க...வந்து எழுதுங்க அனுபவத்தை..
விஷவாயு பிரச்சனை குறித்தான தீர்ப்புக்கு எனது கண்டனங்கள்! பல்லாயிரம் மக்களின் வேதனையை முதலாளிகளின் கவுட்டுக்கள் ஒழிந்து கொண்டு தீர்ப்பு அளித்த இந்திய அரசாங்கம், இன்னும் எதை வேண்டுமானாலும் செய்யும், அமெரிக்க அணு உலை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
பாலோ அப்புக்காக!
அங்கே போயி ”மை நேம் இஸ் அப்துல்லானு” சொல்லுவீங்களா?
;)//
சாமிக்கு ஆனாலும் ரொம்பத்தான் குசும்பு..:)
//பயணம் இனிதே சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்..!
சென்று வா.. வென்று வா..!
//
அலோ..உ.த.. அவர் என்ன அமெரிக்காவுக்கு படையெடுத்தா போறாரு.. வென்று வர.. வெண்டர்...!!!!
அமெரிக்கப் பயணத்திற்கு வாழ்த்துகள்!
இந்த வருட FETNA விழா எங்க ஊரில் நடைபெருகிறது. இந்த சமயத்தில் அங்கு இல்லையே என்று வருத்தமாக உள்ளது.
Enjoy the FETNA festival and the US trip!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
நல்வாழ்த்துகள்...
ஒபாமாவை கேட்டதாக சொல்லுங்கள்.
வாழ்த்துகள்.
என்ன மாமா ரொம்ப நாளாச்சு உங்கள பார்த்து..நீங்க கொடுத்த புத்தகம் ”மண்டோ படைப்புகள்” படிச்சு முடிச்சாச்சு..வேற புத்தகம் ஒன்னு சொல்லுங்க இல்லனா ஒன்னு கொடுங்க....வீட்ல எல்லாருக்கும் சலாம் சொல்லுங்க..
//வருகின்ற 30 ஆம் தேதி அன்று அமெரிக்கா வருகின்றேன். 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நியூயார்க் நகரிலும், 3,4, மற்றும் 5 அன்று கெனக்ட்டிகட் பெட்னா விழாவிலும், 7,8 மற்றும் 9 அன்று சான்பிரான்சிஸ்கோவிலும் இருப்பேன்//
இதுக்கு நான் நினைத்ததை குசும்பன் கூறி விட்டார்.. சிவராஜ் சித்த வைத்தியசாலை விளம்பரம் மாதிரி இருக்கு :-))))
வாழ்த்துக்கள்.வரும்போது ஒரு ‘Blackberry' வாங்கி வரவும்.நன்றி
வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி வாழ்க.. வாழ்க.. வாழ்க.. வாழ்க.. வாழ்க..
(நான் ஐந்து 'வாழ்க' சொல்லி இருக்கேன், ஸோ எனக்கு Toshiba A500 வாங்கி வரவும்)
;)
//விக்னேஷ்வரி said...
பதிவெழுதியதற்கு வாழ்த்துகள். ;)//
ROTFL :)))))
//*இயற்கை ராஜி* said...
உங்கள போஸ்ட் எழுத வைக்கணூம்ன்னா அமெரிக்காவுக்கு அனுப்பனுமா//
இந்த ரெண்டும் தான் அல்டிமேட் பின்னூட்டங்கள்.. :)))
இனிமேயாச்சும் தொடர்ந்து பதிவெழுதுங்க..
@அண்ணன்கள்
கோவி.கண்ணன்
ராகவன்
வடகரையார்
கார்க்கி
உண்மைதமிழன்
ராஜூ
மோகன்குமார்
டி.ஆர்.அசோக்
குசும்பன்
பழமைபேசி
ராதாகிருஷ்ணன் அய்யா
கே.ஆர்.பி.செந்தில்
அபுஅஃப்ஸர்
வழிப்ப்போக்கன்
ஈரோடுகதிர்
அதிஷா
ஜோதிபாரதி
தராசு
சிவக்குமரன்
மாப்பிள்ளை நட்புடன் ஜமால்
புருனோ
ஜோசப்
ஷங்கர் :))
கார்த்திகேயன்
இளா
நேசமித்திரன்
கும்க்கி
வாசுஅண்ணன்
மின்னுதுமின்னல்
தமிழ்பிரியன்
வருகை தந்து கருத்துரைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
அமெரிக்க பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
அண்ணன்கள்
விலேகா
சுரேகா
சஞ்சய் காந்தி
ஸ்வாமி ஓம்கார் - கிர்ர்ர்ர். உலக குசும்பு உங்களுக்கு :)))
வானம்பாடிகள் நைனா - மாப்பு இல்லாட்டி எனக்கு அங்க சோறு நஹி :))
லோகன்
வால்பையன்
கேபிள் சங்கர்
ரவிச்சந்திரன் - அடுத்தவாட்டி உங்களைமட்டும் பார்க்க வந்துட்டாப் போச்சு :)
சூர்யா
கடையம் ஆனந்த்
மாப்பிள்ளை யாசர் - இதென்ன கேள்வி?? வீட்டுக்கு வந்து விரும்புற புக் எல்லாத்தையும் எடுத்துட்டு போ.
கிரி
மயில் ராவணன்
சரவனக்குமார் - அண்ணா, ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை இங்க பாக்குறது ரொம்ப மகிழ்ச்சி.
@ சகோதரிகள்
ராஜி
நாஸியா
விக்னேஷ்வரி - கிர்ர்ர்ர்ர்ர்
அமுதா கிருஷ்ணா
அருணாக்கா
புதுகைத் தென்றல்
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
நான் சொல்லனும்னு இருந்ததை குசும்பனும் சொல்லிட்டார்... கிரியும் அதையே நினைத்திருக்கிறார்... :-))
ஆமா லேஹியம் அல்லது தைலம் எதுவும் அப்படியே விக்கிற வாய்ப்பு அங்க இருக்கான்னு பாருங்கண்ணே... நானும் உங்ககூட சேர்ந்து வாறேன். :-)
//ரவிச்சந்திரன் - அடுத்தவாட்டி உங்களைமட்டும் பார்க்க வந்துட்டாப் போச்சு :)//
தம்பி,
நான் மாசாசூட்ஸ் (Shrewsbury) மாகணத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்துவிட்டேன். சிங்கை அல்லது சென்னையில் சந்திக்கலாம்.
அன்புடன்,
-ரவிச்சந்திரன்