பிறந்தநாள் வாழ்த்துகள்
11:06
இன்று பிறந்தநாள் காணும் நிலா குட்டிக்கு சித்தப்பா,சித்தி,அர்ஷியாக்கா மற்றும் ஹிபா பாப்பாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீ எல்லா வளமும் பெற்று உயர் வாழ்வு வாழ அல்லாவை வேண்டுகின்றோம்.
மத்த மாசத்துல பிறந்தா ஸ்கூல்ல எல்லாருக்கும் சாக்லேட் வாங்கித் தரணும்..வீண் செலவுன்னு பிளான் பண்ணி லீவு மாசத்துல உன்னைய பெத்துருக்கான்பாரு எங்க அண்ணன் நந்து கஞ்சப்பய :)
மத்த மாசத்துல பிறந்தா ஸ்கூல்ல எல்லாருக்கும் சாக்லேட் வாங்கித் தரணும்..வீண் செலவுன்னு பிளான் பண்ணி லீவு மாசத்துல உன்னைய பெத்துருக்கான்பாரு எங்க அண்ணன் நந்து கஞ்சப்பய :)

நிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!
நிலாவிற்கு எனது வாழ்த்துக்களும்..!
அப்துல்லா.காம்.! இது எப்போலேர்ந்து..?
அதுக்கும் வாழ்த்துக்கள்ண்ணே.
:-)
நிலா குட்டிக்கு வாழ்த்துகள்
நிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!
குட்டி நிலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
வாழ்த்துகள் நிலா(மரு)மகளுக்கு.
நிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
நிலாவுக்கு அன்பு வாழ்த்துகள்.!
(கடைசிக்குறிப்பு கலக்கல் அப்துல்.)
நிலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நிலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
நிலா குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலா
// மத்த மாசத்துல பிறந்தா ஸ்கூல்ல எல்லாருக்கும் சாக்லேட் வாங்கித் தரணும்..வீண் செலவுன்னு பிளான் பண்ணி லீவு மாசத்துல உன்னைய பெத்துருக்கான்பாரு //
:D
ROTFL
// மத்த மாசத்துல பிறந்தா ஸ்கூல்ல எல்லாருக்கும் சாக்லேட் வாங்கித் தரணும்..வீண் செலவுன்னு பிளான் பண்ணி லீவு மாசத்துல உன்னைய பெத்துருக்கான்பாரு //
:D
ROTFL & வாழ்த்துக்கள்
அண்ணே என் டார்லிங்குக்கு வாழ்த்து சொன்ன சரி, அதுக்கு எதுக்கு என் மாமனை போட்டு கும்முற! மாமன் கஞ்சன் என்று இதை மட்டும் வெச்சு சொல்லிடாத மாமா, எனக்காக 200 பவுன் சேர்த்து வெச்சிருக்கார் என் மாமன்!:)))
வாழ்த்திய அப்துல்லா சித்தப்பா,சித்தி,அர்ஷியக்கா, ஷிபா குட்டி, அப்புறம் ராமலக்ஷ்மி அத்தை,ராஜுமாமா,கதிர்மாமா,ஜீவன்மாமா,நாஸியாக்கா,TVRமாமா, ஆதி மாமா,சின்னம்மிணியத்தை,ராகவன் மாமா,சூர்யாமாமா,ராஜி அத்தை,வாத்தியார் மாமா,குசும்பன் மாமா எல்லாருக்கும் நன்னி நன்னி. :)
ஹப்பாடா, யார் பேரும் விட்டு போவலியே?
//வீண் செலவுன்னு பிளான் பண்ணி லீவு மாசத்துல உன்னைய பெத்துருக்கான்பாரு//
அப்துல்லா, ப்ளான் பண்ணி இல்லை. ப்ளானிங் கொஞ்சம் சொதப்பித்தான் அப்படி ஆகி போச்சு :P
நிலாவுக்கு என் வாழ்த்துக்கள்.
aha நந்துவோட நிலாவா. வாழ்த்துகள்.:)
வாழ்த்துக்கள் நிலா பாப்பா!
நிலா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
என்னைக்கா இருந்தாலும் எனக்கு சரக்கு வாங்கி தரனுமே!
மருமகளுக்குத் தாமதமான வாழ்த்துக்கள்
நிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்
http://fmalikka.blogspot.com/2010/05/10.html