வெண்மேகக் கருப்பு நிழல்கள்




















ஊடுருவிப் பார்க்கும் பார்வை

ஊனுருவிப் பார்க்கும் உயிர்

எதிர்த்து நிற்கும் எல்லாம்

எதையும் தகர்க்கும் திடம்

கடைசியில் நடக்கும் கலவி

கடந்தே செல்லும்

தொடர்ந்தது எல்லாம்!
46 Responses
  1. D.R.Ashok Says:

    கவிதைன்னு சொன்னாங்க ஒன்னும் காண்லயே... ஓக்கே ஓக்கே லேபிள்ல இருக்கு


  2. எல்லாரையும் நீங்க அண்ணே, அண்ணேன்னு கூப்பிடுவதால் மட்டும்,

    அண்டர் ஏஜ் பசங்களெல்லாம் வந்து போற இடத்தில், இப்படி எழுதலாமா?



  3. @ அண்ணன்கள்

    அசோக் - அதே சந்தேகம்தான் எனக்கும் :)

    முரு - சரிண்ணா, நம்பிட்டேன்.


  4. // 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
    ததாஸ்து..:)

    //

    புருஞ்சுருச்சா?? உங்களுக்கு பகவான் எப்பவும் இதே மூளை பிராப்பிரஸ்த்து :)


  5. Anonymous Says:

    கூடல் கிடைத்தபின் குறைந்தும்,மறைந்தும் போகும் காதலைச் சொன்னவிதம் சூப்ப்ர்.

    எ.செ.தமிழ்குமரன்.


  6. உங்களுக்கு பகவான் எப்பவும் இதே மூளை பிராப்பிரஸ்த்து :)//

    வேற மூளை வேணுமான்னு கேட்டார்.. நான் வேண்டாம்னுட்டேன்..

    ஏன்னா நான் சைவம்..:))



  7. @ அண்ணன்கள்

    ஷங்கர் - :)

    ஈரோடுகதிர் - கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. உண்மையை இவ்வளவு அப்பட்டமா சொல்லப்படாது.ஒ.கே


  8. ஏசுவே! இந்தச் சிறுவன் அறியாமல் செய்த பிழையை பொறுத்தருளும்.


  9. நிழல்கள்ன்னாலே கறுப்பு தானேண்ணே! உங்க தலைப்பு ரொம்ப வித்தியாசம்ண்ணே ;)


  10. அய்யோ, புரியற மாதிரி இருக்கே.




  11. ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே:)


  12. படத்துல நீங்க என்ன சொல்ல வரீங்க?


  13. எது வருதோ.. அதை எழுதலாமே தம்பி..!

    ஏன் நீயும் கஷ்டப்பட்டு, படிக்கிறவங்களையும் கஷ்டப்படுத்துற..!!!


  14. // ஊடுருவிப் பார்க்கும் பார்வை //

    தீர்க்கமான் பார்வை.. கண்ணாடி கூட போடலை போலிருக்கு ... 6/6 விஷன் போலிருக்கு..

    // ஊனுருவிப் பார்க்கும் உயிர் //

    இது வேறயா... நடக்கட்டும்

    // எதிர்த்து நிற்கும் எல்லாம் //

    அப்படியா... ஏன் எதிர்த்து நிக்கும்.. சாரி இப்படியெல்லாம் கேள்வி கேட்க கூடாது இல்ல..

    // எதையும் தகர்க்கும் திடம் //

    நம்ம ஆளு போலிருக்கு... தமிழ் வலைப்பதிவர் போலிருக்கு..

    // கடைசியில் நடக்கும் கலவி //

    இது இல்லாட்டி எப்படி..

    //கடந்தே செல்லும் //

    வாழ்க்கைன்னாலே அப்படித்தான்.. இதுவும் கடந்து போகும்..

    // தொடர்ந்தது எல்லாம்! //

    முடிவு இல்லாததுன்னு சொல்ல வர்றீங்க...






  15. பெண்டாஸ்டிக்...



  16. அப்பாடா 25வது பின்னூட்டம் போட்டாச்சு...


  17. அருமையான கவிதை; காதல் கல்யாணத்தில் முடிந்து வாழ்க்கை இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்.


  18. Mahesh Says:

    வாங்கண்ணே வாங்கண்ணே... இவிங்களுக்கெல்லாம் கவிதய ரசிக்கத் தெரியல.. நீங்க நம்மாளுன்ணே... இருங்க அடுத்தது நானும் ஒண்ணு எழுதிடறேன்.... உலகத்தையே ஆட்டிப் படைப்போம்.


  19. பாதி புரிஞ்சு பாதி புரியாம இருக்கிறது தான் கவிதைங்கிறாங்க. அப்படின்னா இது கவிதை..

    கவிதையை விட பின்னூட்டத்தில் எல்லாரையும் நீங்க அண்ணே அண்ணே என கூப்பிட்டு பேசுவதை ரசித்தேன்..


  20. கொன்னுட்டப்பா!


  21. தலைப்பே ஒரு கவிதைத்தனமாத்தான் இருக்கு


  22. அன்பின் அப்துல்லா அண்ணே

    புரியல கவித புரியல - அப்ப நீங்க பெரிய பிரபல கவிஞர் - சரியா

    நல்வாழ்த்துகள்



  23. //வெண்மேகக் கருப்பு நிழல்கள்//

    தலைப்பே ஒரு கவிதைதான்..


    //ஊனுருவிப்பார்க்கும் உயிர்//

    ஆஹா..

    எங்க ஊர் கவிஞருக்கு..
    இனிமையான வாழ்த்துக்கள்!



  24. ஹலோ 108ஆ?

    ஆமாங்க.. ஆதம்பாக்க..

    சீக்க்க்.....



  25. ஹலோ!! அப்துல்லாங்களா? ஓ.. ஸாரி ராங் நம்பர்.... :))))


  26. Mahesh said...
    வாங்கண்ணே வாங்கண்ணே... இவிங்களுக்கெல்லாம் கவிதய ரசிக்கத் தெரியல.. நீங்க நம்மாளுன்ணே... இருங்க அடுத்தது நானும் ஒண்ணு எழுதிடறேன்.... உலகத்தையே ஆட்டிப் படைப்போம்.//

    எத்தினி பேர்யா கெளம்பியிருக்கீங்க.. என்னது நீங்க ரெண்டு பேர்தானா? என்ன குளுர் உட்டுப்போச்சா.?


  27. கவிதை தரமா இருக்கு.

    ஆனா எங்களுக்கும் புரியுற மாதிரி கொஞ்சம் ஈசியா எழுதுங்கண்ணே.


  28. ஸ்ரீ Says:

    சூப்பர்.


  29. @அண்ணன்கள்

    வடகரைவேலன்
    வெய்யிலான்
    தராசு
    வெள்ளிநிலா
    கும்கி
    வானம்பாடி
    சந்தோஷ்
    உண்மைதமிழன்

    ராகவண்ணா
    ராகவண்ணா
    ராகவண்ணா
    ராகவண்ணா
    ராகவண்ணா
    ராகவண்ணா
    ராகவண்ணா
    ராகவண்ணா

    ஸ்டார்ஜன்
    மகேஷ்
    மோகன்குமார்
    பரிசல்காரன்
    நட்புடஞமால்
    சீனா அய்யா
    ராமசாமி கண்ணன்
    சுரேகா
    டி.வி.ஆர்
    கார்க்கி
    எறும்பு
    வெண்பூ
    ஆதி
    அக்பர்
    ஸ்ரீ


    உங்கள் அனைவரின் வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்கின்றேன்.நன்றி.


  30. A Simple Man Says:

    pls visit http://iamverysimple.blogspot.com/
    for daily predictions of IPL 2010 matches.
    Thanks,
    ASM


  31. தலைப்பே கவிதையாய் இருக்கு அப்துல்லா


  32. நான் இந்த ஆட்டைக்கு வரலப்பா... :-)

    நான் புரிஞ்சுகிட்டத தான் நீங்க சொல்ல வாரீங்கலானு எனக்கு புரியல அண்ணே.

    மொத்தத்துல தலைப்பு, படம், எதுகை, மோனை, அர்த்தம்(எனக்கு தெரிந்தது) நல்லாத்தான் இருக்குது...


  33. பாபு Says:

    அனைவரின் நலம் அறிய ஆவல்


  34. மீண்டும் வருவான் பனித்துளி


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']