அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.பொருளாதார மந்த நிலையில் சிக்கி வேலைப்பளு அதிகரித்த, வேலை இழந்த அனைவருக்கும் வரும் நாட்கள் மிகவும் மகிழ்வூட்டக்கூடியதாக இருக்கும் என்று அறிவு மனசு ரெண்டும் சொல்லுது.பார்ப்போம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
2008 ல் இருந்ததுபோல ஆக்ட்டிவாக இந்த ஆண்டு வலைப்பூவில் இயங்க முடிவு செய்துள்ளேன். போட்டிக்கு பரிசலும் ஆட்டத்தைத் துவங்கியுள்ளது மகிழ்வளிக்கின்றது.அண்ணன் சுரேகாவும் இணைந்தால் இன்னும் மகிழ்வேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தமிழ்மண விருதுகளில் செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் என்ற பிரிவில் எனது இடுகையை முதல் 10 இடங்களுக்குள் வர வைத்த அனைத்து வாக்காளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. மனிதத்தின் மீதான என் நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கின்றது. நன்றி நண்பர்களே. எப்படியும் முதல் மூன்று இடங்களுக்குள் வரும் என்று நம்புகின்றேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சிங்கை பயணத்தில் அண்ணன் செந்தில்நாதன் என்ற சிங்கைநாதன் அவர்களைச் சந்தித்தேன். தெம்பாக இருக்கின்றார். மிகவும் தெம்போடு நான் திரும்பினேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சமீப காலமாக பர்தா மேட்டர் வலையுலகில் மிகவும் விமர்சனத்திற்கும் சர்ச்சைக்கும் உரியதாக இருக்கின்றது.பர்தா இஸ்லாமியர் மட்டும் அல்ல...அனைவருமே, இன்னும் சொல்லப்போனால் ஆண்,பெண் அனைவருமே போடவேண்டும்.உடலுக்கல்ல...மனதுக்கு.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
2009 ஆம் ஆண்டின் இணையற்ற காமெடி :
இன்றைக்கு தமிழகத்தில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளைத் தாங்கி நடத்துகின்ற ஒரே இயக்கம் பா.ம.க. மட்டும்தான். பா.ம.கவின் தோல்வி என்பது பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளுக்குக் கிடைத்த தோல்வி.
- மருத்துவர்.இராமதாசு.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
டிஸ்கி : எந்த பெரிய விஷயமும் சிறியதில் இருந்துதான் துவங்கனும்..இல்லையா? அதுனாலதான் இந்த ஆண்டின் துவக்கத்தை சிறிய இடுகையோடு துவங்குகின்றேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் :).
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சும்மா அடிச்சி விளையாடுங்கண்ணே
அருமையான அலசல் அப்துல்லா
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழகத் தம்பிக்கு அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
coming to bookfair today? vasu,cable and me are there by 4 pm
2010 அன்பின் அப்துல்லாவின் ஆண்டாக அமைய வாழ்த்துகள் :)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
”பெண்ணாகரம் இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி”
அண்ணே, அந்த காமெடிய விட இதுதாம் மிகப்பெரிய காமெடி;
:-)
//எந்த பெரிய விஷயமும் சிறியதில் இருந்துதான் துவங்கனும்..இல்லையா? அதுனாலதான் இந்த ஆண்டின் துவக்கத்தை சிறிய இடுகையோடு துவங்குகின்றேன். //
அல்லாங்காட்டி மட்டும் பக்கம் பக்கமா எழுதிடபோறீர், ஸ்டார் வாரத்தில் ஒரு பதிவ நாலு பாகமா பிரிச்சு நாளு நாளை ஓட்டியவருதானேய்யா நீர்...:)
நாலு நாலு வரிகளில் சொல்ல வந்ததை நன்றாக சொல்லியிருக்கிங்க. நண்பர் சிங்கைநாதன் நலமுடன் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.. பர்தா மேட்டரை பற்றி எழுதியிருந்தது மிகச் சரியானதே..:))
கேபிள் சங்கர்
@ அண்ணன்கள்
சுடுதண்ணி
கடையம் ஆனந்த் - ஒ.கேண்ணா :)
ஸ்டார்ஜன் - :)
அரவிந்தன் - உங்களுக்கும் வாழ்த்துகள்.
பைத்தியக்காரன்
ராஜூ
குசும்பன் - அது போன வருஷம். நாஞ் சொல்றது இந்த வருஷம்.
-----------
உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்கின்றேன்.
தண்டோரா - ஒ.கே டண்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
காமெடி...
சூப்பர்
சின்னப்பதிவா போட்டுட்டு, அது'க்கும்' ஒரு குறிப்பு.
இனிய இந்தியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
//2009 ஆம் ஆண்டின் இணையற்ற காமெடி :
இன்றைக்கு தமிழகத்தில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளைத் தாங்கி நடத்துகின்ற ஒரே இயக்கம் பா.ம.க. மட்டும்தான். பா.ம.கவின் தோல்வி என்பது பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளுக்குக் கிடைத்த தோல்வி.
- மருத்துவர்.இராமதாசு.//
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த காமெடிகளில் ஒன்று.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
சிங்கைப் பயணம் சிறப்பாகவே இருந்திருக்கும் உனக்கும் உன்னை சந்தித்தவர்களுக்கும்.
செந்தில்நாதன் தெம்பாக இருப்பது தெம்பான செய்தி.
ராமாதாஸ் அரசியலில் வடிவேல் மாதிரி ஆயிட்டாரு. போன தேர்தலில் தி.மு.க வும் அ.தி.மு.க.வும் இணைந்து திட்டமிட்டு அவர்களை தோற்கடித்தார்கள்னு சொன்னப்பவே தெரியும்.
வாழ்த்துக்கள் abdulla :-)
வாழ்த்துகள்.!
ரிடர்ன் வந்தாச்சா? நாளைக்கு புக் ஃபேர் போலாமா?
Welcome back Abdullaa. Glad to know that you are going to write regularly this year.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
//2009 ஆம் ஆண்டின் இணையற்ற காமெடி :
//
செம காமெடி...ஆரம்பமே ஜோர்..
என்னையும் ஒரு வலைப்பதிவராக உங்கள் வலைப்பூவில் குறிப்பிட்டதற்கு நன்றி அண்ணே.. உங்கள் எதிர்பார்ப்புக்கு பங்கம் வைக்காமல் தொடர்ந்து இயங்குவேன்...
சக வலைப் பதிவர் சிங்கை நாதன் நலமுடன் இருப்பதுகுறித்து அறிந்து மகிழ்ந்தேன் அப்துல்லா
வாங்க அப்துல்லா. புத்தாண்டு வாழ்த்துகள்.
நல்லாருக்கு மாப்ஸ்
சென்னையில் சந்திப்போம் !!
புத்தாண்டு வாழ்த்துகள்,,அதிரடி ஆரம்பமா,கலக்குங்க..
அன்பின் அப்துல்லா
சின்னச் சின்ன இடுகைகள் எப்பொழுதுமே அருமையாக அமையும் - இதுவும் நல்ல இடுகைதான்.
இனிய இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்
தமிழ் மண விருதுகளில் வெற்றி பெற நல்வாழ்த்துகள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!கலக்குங்க!
2010ல் ஏதோ நடக்கப்போகுது என் உள்ளுணர்வு சொல்லிச்சு:)... இதுவா இருக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை :)
தம்பியோட டைரி குறிப்ப நீங்க ஏன் எழுதிரீங்க :)
நீங்க எழுதிட்டாலும்...
இதுல பரிசல் வேற..ம்க்கும்..
போங்கண்ணே..புள்ளக்குட்டிய பாட வைங்க..போங்க
அண்ணே இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,சிங்கபூர் பயணம் நன்றாக இருந்ததா?
//2008 ல் இருந்ததுபோல ஆக்ட்டிவாக இந்த ஆண்டு வலைப்பூவில் இயங்க முடிவு செய்துள்ளேன்.//
அட!! நம்பலாமா??
//குசும்பன் Says:
2 January 2010 14:01
//எந்த பெரிய விஷயமும் சிறியதில் இருந்துதான் துவங்கனும்..இல்லையா? அதுனாலதான் இந்த ஆண்டின் துவக்கத்தை சிறிய இடுகையோடு துவங்குகின்றேன். //
அல்லாங்காட்டி மட்டும் பக்கம் பக்கமா எழுதிடபோறீர், ஸ்டார் வாரத்தில் ஒரு பதிவ நாலு பாகமா பிரிச்சு நாளு நாளை ஓட்டியவருதானேய்யா நீர்...:)//
ரிப்பீட்டு.. :)
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
பர்தா மேட்டர் ரியலி சூப்பர்..
2008 மாதிரி பதிவுலகில் வலம் வர வாழ்த்துகள்.
// தமிழ்மண விருதுகளில் //
வாழ்த்துகள்.
// சிங்கைநாதன் அவர்களைச் சந்தித்தேன். தெம்பாக இருக்கின்றார். //
ரொம்ப சந்தோஷம்.
// 2009 ஆம் ஆண்டின் இணையற்ற காமெடி ://
இது மட்டுமா... பேசுவது எல்லாமே காமெடித்தான்..
// எந்த பெரிய விஷயமும் சிறியதில் இருந்துதான் துவங்கனும்..இல்லையா? //
சரியா சொல்லுங்க .. துவங்கனுமா? இல்லையா?
புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.
//இன்னும் சொல்லப்போனால் ஆண்,பெண் அனைவருமே போடவேண்டும்.உடலுக்கல்ல...மனதுக்கு/
இது நல்லாயிருக்கு!!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!
காமெடி .. சூப்பர்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
:)
//போட்டிக்கு பரிசலும்// What? :-)
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சமீப காலமாக பர்தா மேட்டர் வலையுலகில் மிகவும் விமர்சனத்திற்கும் சர்ச்சைக்கும் உரியதாக இருக்கின்றது.பர்தா இஸ்லாமியர் மட்டும் அல்ல...அனைவருமே, இன்னும் சொல்லப்போனால் ஆண்,பெண் அனைவருமே போடவேண்டும்.உடலுக்கல்ல...மனதுக்கு.//
SUPER THOUGHT,ABDHULLA.
சூப்பர்!
//ஆண்,பெண் அனைவருமே போடவேண்டும்.உடலுக்கல்ல...மனதுக்கு //
Nachunnu solitinga.
சென்னை போய் சேந்தாச்சாங்குளா?
புத்தாண்டு வாழ்த்துக்கள்ங்ணா. :))
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அப்துல்லா அண்ணா :)
2008ல் இருந்தது போல் ஆக்டிவா பதிவு போடப்போறேன்னு சொன்னது ரொம்ப சந்தோஷம்
வாழ்த்துக்கள்
@ அண்ணன்கள்
ஷபிக்ஸ்
கேபிள் சங்கர்
டி.வி.ஆர்
ஈரோடு கதிர்
வெயிலான்
ஆரூரான்
நவாஸ்
எஸ்.கே
தாமிரா
மோகன்குமார்
ஜெட்லி
பரிசல்காரன்
வானம்பாடிகள்
ஜமால்
அ.மு.செய்யது
ஜெரி ஈசானந்தா
சீனா அய்யா
அக்பர்
ஸ்வாமி ஓம்கார்
டி.ஆர்.அசோக்
கார்க்கி
கார்த்திகேயனும் அறிவுத்தேடலும்
சரவணக்குமார் எம்.எஸ்.கே
ராகவன்ணா
சரவணக்குமார்
கல்ப் தமிழன்
சூர்யா
நேசமித்திரன்
நிஜமா நல்லவன்
ஷண்முகப்பிரியன்
ஜோசப் பால்ராஜ்
குடுகுடுப்பை
கார்த்திக்
@ சகோதரிகள்
புதுகைத் தென்றல்
தாரணிபிரியா
நாஸியா
வினிதா - சிறிது காலம் பணிச்சுமையால் எழுதாமல் இருந்த பரிசல்காரன் தற்போது ரெகுலராக எழுத முடிவு செய்துள்ளார்.அதைத்தான் சொன்னேன் :)
அருணாக்கா
தேனம்மை
இயற்கை
உங்கள் அனைவரின் வருகைக்கு மிகவும் மகிழ்கின்றேன்.நன்றி.
@ சின்ன அம்மிணி
நன்றிக்கா.உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.
//சமீப காலமாக பர்தா மேட்டர் வலையுலகில் மிகவும் விமர்சனத்திற்கும் சர்ச்சைக்கும் உரியதாக இருக்கின்றது.பர்தா இஸ்லாமியர் மட்டும் அல்ல...அனைவருமே, இன்னும் சொல்லப்போனால் ஆண்,பெண் அனைவருமே போடவேண்டும்.உடலுக்கல்ல...மனதுக்கு.//
நச்சு!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
முதல் 10 இடத்தில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்
நேரம்கிடைகும்போது இதையும் பாருங்க
http://fmalikka.blogspot.com/
பு.ஆ.வா.
ஆண்,பெண் அனைவருமே போடவேண்டும்.உடலுக்கல்ல...மனதுக்கு. //
'நச்'சுன்னு சொன்னீங்க அப்துல்லா.
டிஸ்கி சூப்பரு. :)
2009 ஆம் ஆண்டின் இணையற்ற காமெடி :
>>>>>>>>>>>>>>
அப்பேய்.. ஒழுங்கா ஊரு போய் சேர எண்ணம் இல்லையா?
மாப்ளே சிங்கை பயணம் எப்படி இருந்தது
உனக்கு நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கல்
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
dear abdullah , pls read this ( www.vellinila.blogspot.com) and call me if you have time. 81 24 24 8660.
செஞ்சுருவோம்.!
நீங்க சொல்லி மறுக்கமுடியுமா?
:)
vanakkam annan
மகிழ்ச்சி நண்பரே..:))
வணக்கம் அண்ணா,
நல்லா இருக்கீங்களா !
அருமையான அலசல் .
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!!