தொடர்வினை
10:53
முட்கள்
எப்பொழுதும்
தொண்டையில் சிக்கும்!
ஒன்று....
குளக்கரையோரம்
புழுவின் தொண்டையில்!
மற்றொன்று....
குளத்தின் உள்ளே
மீனின் தொண்டையில்!
பிறிதொன்று....
குழம்பானபின்
சுவைப்பவன் தொண்டையில்!
எப்பொழுதும்
தொண்டையில் சிக்கும்!
ஒன்று....
குளக்கரையோரம்
புழுவின் தொண்டையில்!
மற்றொன்று....
குளத்தின் உள்ளே
மீனின் தொண்டையில்!
பிறிதொன்று....
குழம்பானபின்
சுவைப்பவன் தொண்டையில்!
அண்ணே சூப்பர்!
முள் மாதிரி வேறு சில விஷயங்களும் தொண்டையில் சிக்கிட்டு இருக்கும் :)
ஓக்கே !!!
சூப்பர் தொடர்வினை!
good one
ஏய் பாரேன் இந்த புள்ளைக்கிட்டேயும் எவ்வளோ திறமை ஒளிஞ்சு இருக்கு என்று!
என்ன ஒரு அபார சிந்தனை ,கலைவாணர் ரேஞ்சுக்கு சிரிக்க சிந்திக்க வைக்கும் எழுத்து.
:)))
வீட்ல மீன் குழம்புங்களா?
குசும்பன் said...
ஏய் பாரேன் இந்த புள்ளைக்கிட்டேயும் எவ்வளோ திறமை ஒளிஞ்சு இருக்கு என்று!
:)))))))))))))))))))
தோணி துலங்கி கமெண்ட் போட வந்தா குசும்பன் கமெண்ட் தான் கண்ணுல ப்ரைட்டா படுது, என்ன செய்யுறது ;)
இப்ப நீங்க சிக்கி இருக்கீங்க :)
சில சமயம் படிக்க நேரும் போதும்..
இப்படி மண்டையில பட்ற மாதிரி கவிதை சொன்னா தான் பாமர வாசகனுக்கு புரியும்.
வாழ்க்கையின் தத்துவத்தை நாலே வரியில் சொன்ன நாலடியாரே !
நீங்க சிக்காம இருந்தா சரிதான்
Ref your biodata
'புதுக்கோட்டையில் பிறந்து...’
‘தென்மாவட்டக்காரன்’
How? Is puthukkootai a thenmaavattam?
//Ref your biodata
'புதுக்கோட்டையில் பிறந்து...’
‘தென்மாவட்டக்காரன்’
How? Is puthukkootai a thenmaavattam?
//
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளைத் தவிர பெரும்பாலான பகுதிகள் செட்டிநாடு பகுதிகளைச் சேர்ந்தது. செட்டிநாடு என்பது இராமநாதபுரம் சீமை. இன்று செட்டிநாட்டின் சரிபாதி சிவகங்கை மாவட்டத்திலும் மீதி புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ளது. அதுபோல சோழ,பாண்டிய மன்னர்களின் எல்கைகளாக இருந்தது புதுக்கோட்டை நகரை ஒட்டி ஒடும் வெள்ளாறு. ஆற்றின் தென்கரையில் இருந்து பாண்டியநாடும் வடகரையில் இருந்து சோழநாடும் விளங்கியது.தென்மாவட்ட மக்களின் வட்டாரப் பேச்சுவழக்கு மற்றும் கலாச்சாரம் துவங்குவது புதுக்கோட்
டை மாவட்டத்தில்தான்.
தற்போது தென்மாவட்ட மக்களின் வசதிக்காக மதுரையில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள ஹைகோர்ட் கிளையின் கீழ்தான் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளது.
எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தின் தென்கடைகோடியில் உசிலம்பட்டியை நெருக்கி அமைந்த பொன்னமராவதி.
உஸ்ஸ்ஸ்...அப்பாடா இதுக்குமேல விளக்க முடியல. தப்பா சொல்லி இருந்தாலும் விட்டுருங்கண்ணே
:)))
அனுபவ கவிதை நன்றுங்ண்ணா
ஏப்பா ஏய்.. ராசா நீங்க உசிலம்பட்டி பக்கம் பொன்னமராவதியா..?
இம்புட்டு நாளு தெரியாம் போச்சே...!
நான் ஏதோ புதுக்கோட்டைக்கி அங்கிட்டுனுல்ல நெனைச்சிப்புட்டேன்.
\\வாழ்த்துறது மட்டும் இல்ல, திட்டுறதுனாக்கூட திட்டிட்டு போகலாம்.
:)\\
அண்ணே, இதுல ஏதோ ஒரு வரி குறையுறாப்புல தெரியுதே..!
:-)
என்ன மாதிரி குழந்த புள்ள வரமாதிரி பதிவு போட்டதுக்கு தாங்ஸ்...
எதிர்காலத்தில டவுன் பஸ்ல உட்புறம் உங்க பெயரில் கவிதை வரும் சர்வ லட்சணமும் இருக்கு :)
தொர்வினையாற்றுங்கள்.
கவிதை அழகு.
ஆமா, ஜோ அமலன் என்ன கேட்டுட்டாருன்னு இந்த வாங்கு வாங்கிட்டீங்க அவரை.? :-))
அருமை அப்துல்லா.
கவிதை நல்லாருக்கு.
ஆனாலும் நட்சத்திர வாரத்துல இப்டி சின்ன சின்னதா போட்டு ஒப்பேத்தாம அடிச்சு விளையாடுங்கோண்ணா.
இன்னும் நிறைய எதிர்பார்கிறோம்.
நட்சத்திர வாரத்தில் அண்ணனின் ஒவ்வொரு திறமையும் பளிச்சிடுகிறது
ம்ம்ம்ம்ம்
என்ன சொல்லலாம்????
//குசும்பன்
02 December 2009 12:21
ஏய் பாரேன் இந்த புள்ளைக்கிட்டேயும் எவ்வளோ திறமை ஒளிஞ்சு இருக்கு என்று//
இவ்ளோ நாளு இந்தப் புள்ளையே ஒளிஞ்சிக்கிட்டுதானே இருந்துச்சு குசும்பரே!!!
அப்புறம் அண்ணே!!!அப்புறம் முள்ளுன்னு உடனே இன்னைக்கு ஹாட்டா இருக்கிற அவர் மேட்டரோ பயந்துட்டேன். இந்த கவிதைக்கு இன்கிரிமென் தருவாங்களா?
அடடே
ஆச்சர்யகுறி!
பின்னூட்டம் போடலாம்னா...... விரலுக்குள்ள ஒரு முள்ளு மாட்டிக்கிட்டு தொந்தரவு... .:(
கலக்கல்ஸ். :) :)
அன்பின் அப்துல்லா
அருமை அருமை - முள் புழு மீன் தொண்டை - ஆகா ஆகா என்ன கற்பனை
நல்வாழ்த்துகள் அப்துல்லா
இந்த மாதிரி எல்லாம் கவிதை எழுதாதிங்க தல.. மனசு வலிக்குது..
ஐயோ ராமா என்ன ஏன் இந்த மாதிரியான கவிதை எழுதுற பசங்க கூட எல்லாம் கூட்டு சேர வைக்குற.
வாழ்த்துகள் மாப்ள - நேற்று தான் நிஜமா நல்லவர் தொலையாடும் போது சொன்னார்.
நீ எப்பொழுதுமே நட்ச்சத்திரம் தான் மாப்ள ...
--------------------
மிக எளிமையான வார்த்தைகள் கொண்டு நல்லொதொரு பார்வை ...
அருமை அப்துல்லா... பாராட்டுகள்..
அந்த திருஷ்டிப் படமும் சூப்பராஇருக்கு... நட்சத்திர வாரத்துல கண்ணு பட்டுடக்கூடாதுன்னா?? ஹி..ஹி..
குசும்பனின் வெற்றிக்கு அவர் பின்னாடி இருக்கும் பெரிய ஃபேன் தான் காரணமோ? அவ்ளோ பெருசா இருக்கு
அருமையான கதை அப்து! முடிவும் அபாரம். நல்ல ட்விஸ்ட். நான் எதிர்பார்க்கலை ஸ்வாமி!
வினிதா
சின்ன அம்மிணியக்கா - :))
அருனாக்கா
திருமதி.தேவ்
அமித்து அம்மா
@ அண்ணன்கள்
அ.மு.செய்யது
பாபு
குசும்பன்
ஃபண்டூ
அக்பர்
தண்டோரா
காவேரிகணேஷ்
ஸ்டார்ஜன்
அருள்மொழியன்
ராஜூ - ஆமாண்ணே பேருதான் புதுகை மாவட்டம். என் சொந்த ஊரில் இருந்து அப்படியே பிரான்மலை வழியா குறுக்க புகுந்தா உசிலம்பட்டி தாலுகா ஸ்டார்ட் ஆயிடும்
ஸ்வாமி ஓம்கார் - சாமி எனக்கு ஒரு டவுட்டு?? நீங்க வெறும் குழந்தை சாமியா?? இல்லை பச்சக் குழந்தை சாமியா?? :)))
ஆதிமூலக்கிருஷ்ணன் - யோவ் நான் எங்கயா அவர வாங்குறே. ஜஸ்ட் விளக்கம்தான் குடுத்து இருக்கேன்.
********
வருகை தந்து கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி.
@ அண்ணன்கள்
வானம்பாடிகள்
ஜோசப் பால்ராஜ்
அத்திரி
அப்பாவிமுரு
கார்க்கி
வால்பையன்
மகேஷ் :)
கார்த்திக்
சீனா அய்யா
ரோமியோபாய்
நட்புடன் ஜமால்
வெண்பூ
அபிஅப்பா - என்னாது??? கதைய்ய்ய்யா?? வெளங்கிரும்
:)
************
அனைவரின் வருகைக்கும்,கருத்திற்கும் மகிழ்கின்றேன்.
சிந்தனை சிற்பி, சயனைடு குப்பி அண்ணன் அப்துல்லா
கூட்டம்:- வாழ்க! வாழ்க!!
அண்ணே
அது சும்மா போட்ட கமெண்ட். நெசமாலுமே நல்லாருந்துச்சுண்ணா...
மூணாவது டைம் படிக்கறப்ப வைரமுத்துவோட மாடுலேஷன்ல படிச்சேன். நல்லாவே இருந்துச்சுங்க!
நாளைக்கு (நாளைக்குன்னா நாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆளைக்கு) நீங்க சி எம் ஆனா நா.முத்துக்குமார் உங்களை ஒக்காரவெச்சு, அன்றே இப்படி எழுதினார்’ன்னு கவியரங்கம் பாடுவாருங்க...
//நாளைக்கு (நாளைக்குன்னா நாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆளைக்கு) நீங்க சி எம் ஆனா நா.முத்துக்குமார் உங்களை ஒக்காரவெச்சு, அன்றே இப்படி எழுதினார்’ன்னு கவியரங்கம் பாடுவாருங்க...
//
யோவ் காலையிலேயே கிச்சுகிச்சு மூட்டாதண்ணே
:)
அருமையாக உள்ளது:)!
பரிசல்காரரின் கமெண்ட் கற்பனை செய்து பார்க்க நன்றாக இருக்கிறது:))!
//ராமலக்ஷ்மி said...
பரிசல்காரரின் கமெண்ட் கற்பனை செய்து பார்க்க நன்றாக இருக்கிறது:))!//
கற்பனையா?
பார்றா. சீரியஸா சொன்னா சிரிப்பு போலீஸ்ங்கறாங்க...
க்கா, அப்துல்லாவோட நெச முகம் தெரியாம பேசறீங்க...
//க்கா, அப்துல்லாவோட நெச முகம் தெரியாம பேசறீங்க... //
துணை முதல்வரைப் பாராட்டுவதாய் என்னைப் பாராட்டும்...
தெரியுமுங்க:))!
//துணை முதல்வரைப் பாராட்டுவதாய் என்னைப் பாராட்டும்...
தெரியுமுங்க:))!
//
ஹா...ஹா...ஹா...
அக்கா ஆல்வேஸ் ஷார்ப்
:)
தொடர்வினை வித்தியாசமா இருக்கு மாப்ள.
அப்துல்லா, என்னதிது...
உங்க சிந்தனை அப்படியே கரை புரண்டு ஓடுது போங்க.