ஹையா! பெருமையாக்கீது!

இந்தக் காமெடியப் பாத்தீங்களா??




இந்த வாரத் தமிழ்மண நட்சத்திரம் நாந்தானாம்.



ஓண்ணுமில்லை...ச்சும்மா :))
112 Responses
  1. வாழ்த்துக்கள் அண்ணே


  2. ஒண்ணுமில்லை ச்சும்மாவா..என்ன என்னமோ இருக்கு..

    இந்த வாரம் வெகு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..

    பெருமையாகீது அண்ணாத்தே.


  3. வாழ்த்துக்கள் அண்ணா


  4. தம்பி நீதானா இந்த கிழமை தமிழ்மணம் விண்மீன் !

    மிக்க மகிழ்ச்சி !


  5. Mohan Kumar Says:

    வாழ்த்துக்கள் அப்துல்லாஹ். கலக்குங்க. இயல்பான காமெடி உங்க எழுத்தில் இருக்கும். நல்லா செய்யுங்க


  6. வாழ்த்துக்கள் அப்துல்லா

    (யாரோ நான் எப்ப நட்சத்திரம் ஆகறதுன்னு புலம்பிக்கிட்டிருந்தது ஞாபகம் இருக்கு)


  7. அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துகள். சும்மா அடிச்சு தூள் கிளப்புங்க.


  8. Romeoboy Says:

    வாழ்த்துக்கள் தல. கலக்குங்க :)


  9. அட அட அட. இந்த வாரம் அப்துல் வாஆஆரம். ஆல் தி பெஸ்ட்.

    அனுஜன்யா


  10. நல்வாழ்த்துக்கள் அப்துல்லா:)!


  11. அசத்துங்க அப்துல்லா:). வாழ்த்துகள்.


  12. @ அண்ணன்கள்

    நர்சிம்
    கோவி.கண்ணன்
    மோகன்குமார்

    குருஜி (எல்லாம் உங்ககிட்ட பழகுனதுதான்)

    டாடி ரோமியோபாய்

    அனுஜன்யா

    @ சகோதரிகள்

    தா.பி

    சின்ன அம்மணியக்கா - ஹி..ஹி..

    இராமலெஷ்மியக்கா

    உங்கள் அனைவரின் வாழ்த்திற்கு மகிழ்கின்றேன்.


  13. வாழ்த்துகள் அண்ணா!


  14. நெஞ்சில் நிறையும் வாரமாக இருக்கட்டும்...

    அதை எழுதறேனு சொன்னீங்களே அதை மறக்காம எழுதுங்க ;) :)

    வாழ்த்துக்கள்.


  15. வாழ்த்துக்கள் தல

    இந்தவாரமும் எப்பவும்போல அசத்துங்க..


  16. மறுபடியும் வாழ்த்துக்கள்; சந்தோஷம்!!


  17. வாழ்த்துக்கள் அப்துல்லா பாய், கலக்குங்க...


  18. அசத்துங்க அப்துல்லா... வாழ்த்துகள்....


  19. வாழ்த்துக்கள் அண்ணே!


  20. வாழ்த்துக்கள் அப்துல்லா


  21. வாழ்த்துகள்ணா :)

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்


  22. வாழ்த்துகள் தம்பி.


  23. அண்ணே !!! கலக்குங்க...வாழ்த்துக்கள் !!!

    தொடர்ந்து ஒரு வாரம் முழுதும் எழுதுவதற்கு நேரமிருக்கிறதா ??? இல்ல லீவு போட்டுட்டீங்களா ??


  24. வாழ்த்துக்கள்'ண்ணே... :)


  25. வாழ்த்துக்கள் அண்ணே


  26. இந்த வாரம் வெகு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..


  27. பெருமையாகீது அண்ணாத்தே.


  28. நட்சத்திர வாரம் வெகு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்


  29. அன்பின் அப்துல்லா

    தமிழ் மண நடசத்திரமாக ஒளிர நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா


  30. வாழ்த்துகளண்ணே


  31. //கோவி.கண்ணன் Says: 30 November 2009 10:45
    தம்பி நீதானா இந்த கிழமை தமிழ்மணம் விண்மீன் !//

    தமிழ்மண விண்மீனுக்கு வால் இருக்குமா?

    வாழ்த்துகள் அப்துல்லா...


  32. வாழ்த்துகள்.. :)


  33. பாபு Says:

    மிக்க மகிழ்ச்சி !


  34. வாழ்த்துக்கள் அண்ணே!.... :))


  35. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணா.


  36. வாழ்த்துகள்..!


  37. அல்லோ பாடகரே, எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டிய மேட்டரை எல்லாம் பதிவா போட்டுக்கிட்டு!

    சீக்கிரம் ஆரம்பம் ஆகட்டும்...

    வாழ்த்துக்கள் அண்ணாச்சி!


  38. //என் பிளாக் திருஷ்ட்டி படக்கூடாதுன்னு இந்த ஃபோட்டோ//

    அண்ணே என் போட்டோவை அங்கன மாட்டின பிறகு, டைம் எப்படி ஒர்கவுட் ஆவுது பாருங்க!


  39. நட்சத்திர வாழ்த்துக்கள் அப்துண்ணே!


  40. // குசும்பன் said...
    //என் பிளாக் திருஷ்ட்டி படக்கூடாதுன்னு இந்த ஃபோட்டோ//

    அண்ணே என் போட்டோவை அங்கன மாட்டின பிறகு, டைம் எப்படி ஒர்கவுட் ஆவுது பாருங்க!

    //


    யோவ், சத்தியமா உன் படத்தை மாட்டியவுடன் வரிசையா இன்ப அதிர்ச்சியா வருது. ஹாரீஷ் ஜெயராஜ் பாடக் கூப்பிட்டுருக்காரு, விகடன்ல கவிதை வந்துச்சு, இப்போ தமிழ்மண நட்சத்திரம். ராசிக்காரன்ணே நீயி.


  41. //என் பிளாக் திருஷ்ட்டி படக்கூடாதுன்னு இந்த ஃபோட்டோ//

    அண்ணே என் போட்டோவை அங்கன மாட்டின பிறகு, டைம் எப்படி ஒர்கவுட் ஆவுது பாருங்க! //

    ஆமா.. அப்டியே, என்னைப் பார் யோகம் வரும்னு மாத்திடுங்க... :))


  42. //ஹாரீஷ் ஜெயராஜ் பாடக் கூப்பிட்டுருக்காரு,//

    அடப்பாவி குசும்பா, எங்க பாவம் உன்னை சும்மா வ்டாது.


  43. நட்சத்திர வாழ்த்துக்கள் அப்துல்லா!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்


  44. fundoo Says:

    வாழ்த்துக்கள் நண்பரே.

    -பாண்டியன்
    புதுகை


  45. வாழ்த்துக்கள் :) :)


  46. அப்துல்லா வாழ்த்துக்கள்!!


  47. கலக்குங்க அப்துல்லா!!


  48. கிரி Says:

    வாழ்த்துக்கள் அப்துல்லா! :-)

    சும்மா பேசிட்டு இருக்காம ஒழுங்கா இடுகைய போடுங்க


  49. /அபி அப்பா
    30 November 2009 11:04
    வாழ்த்துகள் அண்ணா!//

    என்ன கொடுமை அப்துல்லா இது?

    நட்சத்திர வாழ்த்துக்கள் பெரியப்பா...


  50. Venky Says:

    வருங்கால முதல்வர் டாக்டர் அண்ணன் அப்துல்லா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...


  51. அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துகள்!!
    ஆமா.. அப்டியே, என்னைப் பார் யோகம் வரும்னு மாத்திடுங்க..


  52. அண்ணே வாழ்த்துகள்



  53. வாழ்த்துக்கள் அண்ணே!


  54. / கிரி said...

    வாழ்த்துக்கள் அப்துல்லா! :-)

    சும்மா பேசிட்டு இருக்காம ஒழுங்கா இடுகைய போடுங்க/


    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்....:)


  55. வாழ்த்துக்கள்


  56. வாழ்த்துக்கள் சார்...
    குசும்பனை இப்படி கலாய்க்க கூடாது...


  57. பெருமையாகீது அண்ணாத்தே.


  58. வாழ்த்துகள்


  59. Cable Sankar Says:

    தமிழ்மண நட்சத்திரம்
    ஹாரிஸ்கிட்ட பாட்டு,
    கலக்குற சந்துரு. .. சார்.. அப்துல்லா..


  60. மகிழ்ச்சி, வாழ்த்துகள் அண்ணே


  61. Congrats Brother

    May I Call you as "Brother"?


  62. Congrats Brother

    May I Call you as "Brother"?


  63. @ அண்ணன்கள்

    வானம்பாடிகள்
    அபிஅப்பா

    சாமி - எழுதிருவோம் :))

    பிரியமுடன் வஸந்த்
    சகோதரி ஹூசேனம்மா

    கீழைராஸா - அண்ணே ஆளே காணோம் ரொம்ப நாளா?? (நீ மட்டும் அங்க வந்துட்டு பின்னூட்டம் போடாம போயிடுறியேடா வெண்ணைன்னெல்லாம் என்னையக் கேக்கப்படாது) :)


    ராஜன் - தங்களின் முதல் வரவில் மகிழ்கின்றேன்.

    ஜெகதீசன் - அண்ணே இன்னும் 20 நாளில் உங்களைப் பார்க்க சிங்கப்பூர் வர்றேன்.

    டி.வி.ராதாகிருஷ்ணன்
    பைத்தியக்காரன்
    பாலராஜன்கீதா

    அ.மு.செய்யது - வேலையோட வேலையா இதையும் பாக்கவேண்டியதுதான் :)

    ராம்
    மங்களூரார்
    அமித்து அம்மா
    கார்க்கி
    அப்பாவிமுரு

    பாபு - நீங்க ஏன்ணே எழுதுறத நிறுத்திட்டீங்க???

    தமிழ்பிரியன் - அண்ணே இப்ப எங்கண்ணே இருக்கீங்க??

    ********

    உங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் பெரிதும் மகிழ்கின்றேன்.
    நன்றி.


  64. //Blogger SanjaiGandhi™ said...

    ஆமா.. அப்டியே, என்னைப் பார் யோகம் வரும்னு மாத்திடுங்க... :))//

    சரியான ஐடியா சஞ்சய்!! ;-D


  65. ஹையா! பெருமையாக்கீது!"எங்களுக்குக் கூட!
    பூங்கொத்து!


  66. RAMYA Says:

    நல்வாழ்த்துக்கள் அப்துல்லா!


  67. இப்பிடியாச்சும் ஒன்ன பதிவு போட வெக்க முடியமான்னு பாக்குறாங்க அண்ணாத்த.. உடாத ஆருகிட்ட?

    (வாழ்த்துகள் அப்துல்.! இந்த வாரத்திலாவது தெனைக்கும் ஒண்ணுனு குறைந்தபட்சம் 7 பதிவுகள் போடுங்கள். இல்லாங்காட்டி உங்க கூட கா.!)


  68. யோவ், சத்தியமா உன் படத்தை மாட்டியவுடன் வரிசையா இன்ப அதிர்ச்சியா வருது. ஹாரீஷ் ஜெயராஜ் பாடக் கூப்பிட்டுருக்காரு, விகடன்ல கவிதை வந்துச்சு, இப்போ தமிழ்மண நட்சத்திரம். ராசிக்காரன்ணே நீயி.

    SanjaiGandhi™ said...
    //என் பிளாக் திருஷ்ட்டி படக்கூடாதுன்னு இந்த ஃபோட்டோ//

    அண்ணே என் போட்டோவை அங்கன மாட்டின பிறகு, டைம் எப்படி ஒர்கவுட் ஆவுது பாருங்க! //

    ஆமா.. அப்டியே, என்னைப் பார் யோகம் வரும்னு மாத்திடுங்க... :))

    //////////

    அந்தப்படத்தை உடனே மெயில் பண்ணவும். எனக்கும் தேவைப்படுது.. :-))


  69. வாழ்த்துக்கள் அப்துல்லா அண்ணே


  70. ஆகா

    நட்சத்திரத் தம்பி பாட்டுக் கட்டி கலக்குங்கோவ்


  71. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணா.
    கலக்குங்க.

    கவிஞர், பாடகர், கதாசிரியர் அப்டியே இயக்குநராகவும் ஆக வாழ்த்துக்கள். (உங்க படத்துல நான் தான் ஹீரோவா நடிப்பேன்)


  72. //ஜோசப் பால்ராஜ் Says: 30 November 2009 17:15
    நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணா.
    கலக்குங்க.

    கவிஞர், பாடகர், கதாசிரியர் அப்டியே இயக்குநராகவும் ஆக வாழ்த்துக்கள். (உங்க படத்துல நான் தான் ஹீரோவா நடிப்பேன்

    //

    க்கும்..அதுக்கு நான் அனுஜன்யாவையே ஹீரோவாக்கிருவேன் :)


  73. உங்களை அடிச்சுக்கேட்டாலும் அதைப்பத்தி மட்டும்
    எழுதியிராதீங்க.


    நல்லாக்கலக்கி அதுலேயிருந்து வெளீயே வர்ரத மட்டும் எழுதுங்க .

    வாழ்த்துக்கள்.


  74. அட! நீங்களா?

    நட்சத்திர வாழ்த்து(க்)கள்.


  75. வாழ்த்துக்கள் அண்ணே! தொடர்ந்து கலக்குங்க.


  76. nagoreismail Says:

    ஸலாமலைக்கும்

    வாழ்த்துகள் அப்துல்லாஹ்

    கலக்குங்க..!


  77. TBCD Says:

    வாழ்த்துக்கள் அண்ணே ! அடிச்சி தூள் கிளப்புங்க !


  78. gulf-tamilan Says:

    வாழ்த்துக்கள்!!!



  79. நட்சத்திர வாழ்த்துக்கள் அப்துல்லா அண்ணாத்தே!!


    இந்த வாரம் வெகு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..


  80. அஸ்ஸலாமு அழைக்கும்,
    தாங்கள் தொடர்ந்து வெற்றி நடை போட என் வாழ்த்துக்கள்.

    நட்புடன்
    அபுல்பசர்.


  81. BBC News -இல் செய்தி கேட்டு ஓடோடி வரேன். :-))
    வாழ்த்துக்கள் அண்ணே!


  82. http://shadiqah.blogspot.com/2009/11/blog-post_27.html

    இந்த லின்க்கை பார்க்கவும்


  83. அஸ்ஸலாமு அழைக்கும்,
    தாங்கள் தொடர்ந்து வெற்றி நடை போட என் வாழ்த்துக்கள்.

    நட்புடன்
    அபுல்பசர்.


  84. அன்பு அப்துல்லாஹ்வுக்கு,

    இனிய நட்சத்திர வாழ்த்துக்கள் !


  85. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணே!


  86. வாழ்த்துக்கள்...:)


  87. கலக்குங்கண்ணே.. கலக்குங்க..!


  88. நட்சத்திர வாழ்த்துக்கள். விகடன் கவிதையைப் நட்சத்திரப் பதிவாகப் போடுங்க. நெறையப் பேருக்கு அது போய்ச் செரல. இல்லன்னா நான் ஸ்கேன் பண்ணிப் போடவா?


  89. jackiesekar Says:

    நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா...


  90. எல்லோரும் சொல்றதை ரிப்பீட் பன்னாம புதுசா வித்தியாசமா ஏதாவது சொல்லலாமுன்னு யோசிச்சிகிட்டே இருந்தன் ஒன்னுமே தோனல அதனால
    வாழ்த்துகள்

    (டேய் யோசனை எல்லாம் மூளை உள்ளவன் செய்றது டா)

    புரியுது புரியுது


  91. Karthik Says:

    வாழ்த்துக்கள்ங்ணா!! :)


  92. சரண் Says:

    ஆஹா...முதல் பக்கத்துலேயே நான் கவுந்துட்டேன். உங்க ஒளிப்படத்துக்கும் சுயவிவரத்துக்கும் நீங்க கொடுத்துருக்குற அறிமுகமே வயிர புண்ணாக்கிடுச்சு. நேற்று பதிவை தொடங்கின நானே கொஞ்சம் ஓவரா பில்ட் அப் கொடுத்துகிட்டு இருக்கேன். ஆனா நீங்க கமுக்கமா அசத்துறீங்க. வாழ்த்துக்கள்.


  93. வாழ்த்துக்கள்.

    ரொம்ப லேட்டா வந்திருக்கேன். மன்னிக்கவும்


  94. @ அண்ணன்கள்

    சரவணக்குமார் - உங்க பிளாக் ரொம்ப நல்லா இருக்குண்ணே.

    கலகலபிரியா
    வெயிலான்

    சஞ்செய் - உனக்கு குசும்பனைப் பார்த்து பொறாமை :)

    இரவிச்சந்திரன்
    பாண்டியன்
    டாக்டர்.புருனோ அண்ணன்
    டாக்டர்.தேவாண்ணன்
    கிரி
    தண்டோரா
    வெங்கி
    புதுகைச்சாரல்
    ராகவன் நைஜீரியா
    அபுஅஃப்ஸர்
    நிஜமா நல்லவன்
    மானமிகு.தருமி அய்யா

    நாஞ்சில் பிரதாப் - ஊரையே ஓட்டுற அந்தாளுக்கும் ஒரு செக் இருக்கணும்ல :))

    ******

    உங்கள் அனைவரின் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மகிழ்கின்றேன்.நன்றி.


  95. @ அண்ணன்கள்

    நா.இரமேஷ்குமார்

    திகழ் - உங்கள் அழகு தமிழ் பெயர் அசத்துகின்றது.அடிக்கடி வாங்க.

    கேபிள்சங்கர்
    இப்னுஹம்தன்

    அருள்மொழியன் - நல்லாக் கூப்பிடுங்க.தாராளமா கூப்பிடுங்கண்ணே.

    அருணாக்கா
    ரம்யாக்கா

    ஆதிமூலதாமிரா - :))))

    அது ஒரு கனாக்காலம்
    கானாபிரபா
    பெருசு
    துளசிகோபால் அம்மா
    நிஜாம்

    நாகூர் இஸ்மாயில் - வாஅலைக்கும் ஸலாம். வருகைக்கு மகிழ்கின்றேன்.

    டிபிசிடி
    கல்ப்தமிழன்
    புதுவை.சிவா
    அபுல்பசர் - வாஅலைக்கும் சலாம்.

    *****************

    அனைவரின் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி.


  96. @ அண்ணன்கள்

    மோகன் கந்தசாமி - யோவ் மோகண்ணே, எங்கய்யா தொலைஞ்ச இவ்வளவு நாளா??

    ஸாதிகா
    ரிஷான்
    வால்பையன்
    மணிநரேன்
    உண்மைதமிழன்

    வடகரைவேலன் - அண்ணாச்சி உங்கள் அன்பில் நனைகின்றேன்.

    ஜாக்கிசேகர்
    ராஜவம்சம்
    கார்த்திக்

    சரன் - முதல் வருகைக்கு நன்றி சரண். அடிக்கடி வாங்க :)

    ********

    உங்கள் அனைவரின் வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி.


  97. // புதுகைத் தென்றல் said...
    வாழ்த்துக்கள்.

    ரொம்ப லேட்டா வந்திருக்கேன். மன்னிக்கவும்

    //

    என்னடா நம்ப குருஜிய இன்னும் காணமேன்னு நினைச்சேன் :))

    நன்றிக்கா.


  98. வாழ்த்துக்கள் சகோதரரே!இன்னும் நிறைய எழுதுங்கள்.மேலும் பல விருதுகளும்,பெருமைகளும் கிடைக்க வாழ்த்துக்கள்.


  99. வாழ்த்துக்கள் அண்ணாச்சி ! :)

    101 மொய் வைச்சாச்சு கலக்குங்க!


  100. ஆமா அதென்ன அப்துல்லா எல்லாருக்கும் பதிலு சொல்லிட்டு எனக்கு மட்டும் பதில் சொல்லல - நானும் வாழ்த்தி மறு மொழி போட்டேனே - 29வது மறுமொழி என்னுதுதான்

    ஏன் பதில் சொல்லலே

    நல்வாழ்த்துகள் அப்துல்லா


  101. சீனா அய்யா - கவனக் குறைவில் பெரும்பிழை செய்த பாவியாகிவிட்டேன்.

    அதெல்லாம் இருக்கட்டும்...உங்களுக்குத்தான் இதயத்துல இடம் குடுத்துருக்கேனே
    ஹி..ஹி..ஹி..

    அண்ணன் ஆயில்யன் - பதில்மொய் சீக்கிரம் வச்சுடுறேன் :)


  102. வாழ்த்துக்கள் நண்பரே...


  103. Covai Ravee Says:

    வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...



  104. அண்ணே!உங்களுக்கே இப்பத்தான் டிக்கட் கிடைச்சதா:)!மனமார்ந்த வாழ்த்துக்கள்!


  105. வாழ்த்துக்கள் அப்துல்லா


  106. வாழ்த்துக்கள்


  107. ஏன்னா நம்ப சொரன கெட்ட ஜென்மம்

    இதென்ன பெரிய்ய்ய்யய வார்த்தைகள்.
    வேண்டாம் எடுத்துடுங்க.

    அதான் கோட்டையில் இருந்து வந்து தமிழ்மணம் கோட்டை வரைக்கும் வந்தாச்சுல்ல.

    வாழ்த்துக்கள்.


  108. வாழ்த்துகள் அண்ணே!

    தமிழ்மண விண்மீன் ஜொலிக்கட்டும்!

    ஒரு கலக்கு கலக்குங்கள்!


  109. அண்ணே தாமத வாழ்த்துக்கள்


TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: No dictionary named: 'post' in: ['blog', 'skin', 'view']